ஆளவந்தான் கவிதை
பெண்ணை நம்பி பிறந்த போதே தொப்புள் கொடிகள் அறுபடுமே,
மண்ணை நம்பும் மாமரம் ஓர்நாள் மாபெரும் புயலில் வேரருமே,
உன்னை நம்பும் உறுப்புகள் கூட ஒருபோளுதுன்னை கைவிடுமே,
இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம் பிண நாள் வரையில்
பின்வருமா ?
சிறப்பு
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteபெண்ணை நம்பி பிறந்ததாலே இந்நாள் வரையில் வாழ்கின்றாய்
ReplyDeleteஅவள் ரத்தத்தை பாலாய் பருகி உயிரோடு இன்றும் இருக்கின்றாய்
அவள் சமைத்துத் தந்த உணவைத் தின்று உடலில் வலிவும் பொலிவும் பெறுகின்றாய்
நிலையே இல்லாத உலகத்திலே உன்னை பெற்று தந்தவள் பெண் தானே
வாழ்க பெண்ணியம்